விழிப்புணர்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 125 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு அரசு திட்டங்களால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விவாதித்தார். மேலும், மாணவர்களின் கல்வித் தரம், கற்பித்தல் முறைகள், வருகைப் பதிவேடுகள் போன்றவற்றை ஆசிரியர்களிடம் விசாரித்தார்.<a title="District Collector Inspection"
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவர்களை பாராட்டினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டுடன் மருத்துவம் படிக்க சேர்க்கை ஆணைகளைப் பெற்ற சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அழகுமாரி மற்றும் நாகரஞ்சனி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சிவலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய 3 மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.இ.ஏ.பி. நேரில் அழைத்துப் பாராட்டினார். <a […]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2025தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . (PDF 29 KB)
மேலும் பலபள்ளி கலைக்கூடம் திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக, மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டி.கண்ணன்,த.கா.ப., ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, மாண்புமிகு நீதிபதி ஏ.தண்டபாணி, மாண்புமிகு நீதிபதி சி.சரவணன், மாண்புமிகு நீதிபதி பி.புகழேந்தி, மாண்புமிகு நீதிபதி மு.மு.ராமகிருஷ்ணன், மாண்புமிகு நீதிபதி திருமதி சு.பூர்ணிமா ஆகியோர் கலைக்கூடத்தைத் திறந்து வைத்தனர். <a title="School Art Gallery Opening Ceremony"
மேலும் பலSB-CID புதியஅலுவலக திறப்பு விழா
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.1.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். (PDF 117 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 410 KB)
மேலும் பலசெயல்திறன் ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான செயல்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. <a title="Performance Meeting"
மேலும் பலதமிழ்நாடு தினம்
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, அம்பேத்கர் பிறந்தநாள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். <a title="Tamil Nadu Day"
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2025சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 187 KB) <img class="alignnone size-medium wp-image-35323" src="https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2025/08/17542815449016.jpeg" alt="Collector field inspection" width="300" height="
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107 KB)
மேலும் பலஆண்டாள் தேர் திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தினை துவக்கி வைத்தார்கள். (PDF 36 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். <a title="District Collector Field Inspection"
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். (PDF 237 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 37 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 51 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 51 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 226 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 78 KB)
மேலும் பல“Coffee with Collector” 208வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற 208வது “Coffee with Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரி தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலங்கை தமிழ் மாணவர்களுக்கான திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரிய வழிகாட்டுதலை வழங்கினார். <a title="Coffee with Collector"
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025அருப்புக்கோட்டையில் ரூ.154.98 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுக்புத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 657 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025சாத்தூர் வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 182 KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 269 KB)
மேலும் பலஆடி அமாவாசை முன்னேற்பாடு
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35 KB)
மேலும் பலதமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில், கட்டுமான பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.27.05/-இலட்சம் மதிப்பிலான விபத்து மரண உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 30 KB)
மேலும் பல