75-வது இந்திய அரசியலமைப்பு தினம்
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024
75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)