2வது கரிசல் இலக்கிய துவக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2024

இரண்டாவது கரிசல் இலக்கியத்திருவிழாவினை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.
இரண்டாவது கரிசல் இலக்கியத்திருவிழாவின் தொடக்க விழாவில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள் இணையவழியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். (PDF 68 KB)