12- ஆவது தேசிய கைத்தறி தினம்
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
12- ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப.,
அவர்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து
20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட
உதவிகளை வழங்கினார். (PDF 63 KB)


