திருத்தங்கல் சி.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.