12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான மாவட்ட ஆட்சியர் கூட்டம்
             வெளியிடப்பட்ட தேதி : 24/04/2024          
          
                       
                        2023-2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில்
சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 (PDF 28KB)   
 
 
 
                        
                         
                            