விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25-09-2026
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
மாவட்டத்தில் மொத்தம் 705.608 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு
உள்ளது என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப.,
அவர்கள் தகவல். (PDF 96 KB)
