விழிப்புணர்வு மாரத்தான்
வெளியிடப்பட்ட தேதி : 24/05/2025

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும்
100 சதவீத நேரமும் உயர்கல்வியில் சேர்க்கப்படுவதை வலியுறுத்தியும்,
உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையிலும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட
நிர்வாகத்தின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி கனவு
என்ற தலைப்பில் நடைபெற்ற பிரமாண்டமான விழிப்புணர்வு மாரத்தான்
போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள்,
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.