மூடுக

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இலவச இருதய சிகிச்சை முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி. ஜெயசீலன் இ.ஆ.ப., பார்வையிட்டார் .

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024
3.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்..(PDF 118KB)

Free Cardiology Camp at Government Medical College Hospital