• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் இன்று (21.08.2024) முதல் முழுமையாக செயல்படத் தொடங்கியதையடுத்து, அங்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Free bicycle for school students