விருதுநகர் தொழில் முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்களால், பள்ளி மற்றும் கல்லூரி
மாணவர்கள், புதுமையான நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின்
புதுமையான யோசனைகளுக்கான போட்டியான விருதுநகர் தொழில்
முனைவு புத்தாக்க சிந்தனை போட்டிதிருவிழா 2025 ஐ தொடங்கி வைத்து,
பதாகையை வெளியிட்டார். (PDF 93 KB)