வாக்குப்பதிவுப் பணியாளர்களின் முதல்சுழற்சி ஒதுக்கீட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026
சட்டமன்ற பொது தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்படும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 153 KB)
