வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2026
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027- பணிகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
(PDF 81 KB)

