வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்
குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். (PDF 67 KB)


