வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2026
வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 79 KB)
