வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தப் பணி- 2025
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்- 2025 முன்னிட்டு,
விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,
நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பாக நடைபெற்று வரும்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பாக
விருதுநகர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளர்,
திரு. ஹனிஸ் சாப்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 39KB)