மூடுக

வாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் – 2026 ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 21/02/2026

வாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் – 2026 பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவிவாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 60 KB)

SIR Review Meeting

SIR Review Meeting

SIR Review Meeting