வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2025
எதிர்வரும்-2026 சட்டமன்றத் தேர்தலினை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் விண்ணப்பங்களை 18.01.2026 வரை
அந்தந்த வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 99 KB)
