மூடுக

முதல் நிலை சரிபார்ப்பு(FLC)

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025

விருதுநகர் மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, இந்தியத்
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக,
தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான
முதல் நிலை சரிபார்ப்பைத்மாவட்ட தேர்தல் அதிகாரி /மாவட்ட ஆட்சியர்
மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

First Level Checking