மூடுக

முதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

விருதுநகர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக நடைபெறும் முதலமைச்சர் கோப்பை 2025க்கான மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

The Chief Minister's Cup 2025

The Chief Minister's Cup 2025

The Chief Minister's Cup 2025

The Chief Minister's Cup 2025

The Chief Minister's Cup 2025