மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll) அகற்றும் பணி
வெளியிடப்பட்ட தேதி : 06/08/2026
விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள காகித சுருள் (paper roll)
அகற்றும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 68 KB)

