மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
கணினி மூலம் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள (Randomization)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு
அனுப்பி வைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்
மரு. என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)





