சுயஉதவி குழுக்கள் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடன் வழங்குதல்
             வெளியிடப்பட்ட தேதி : 28/09/2024          
          
                       
                        மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், நடைபெற்ற 33-ஆம் ஆண்டு
பொதுப்பேரவைக் கூட்டத்தில் 33 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு
ரூ.2.83 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 29 KB)   

 
                        
                         
                            