மாவட்ட ஆட்சியர் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 31/07/2026
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சென்னை
உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. செல்வம் அவர்கள்,
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், குந்தலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட
நாராயணாபுரம் பகுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும்
பணிகளை நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ராஇ.ஆ.ப., அவர்களும் உடன் இருந்தார்.
