மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 19/04/2026
விருதுநகர் மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையம்: இந்திய தேர்தல்
ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட தேர்தல் அலுவலர் /
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு. (PDF 210 KB)



