மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., ஆவின் கால்நடை தீவன தொழிற்சாலை சூலக்கரை மற்றும் கன்னிச்சேரிபுத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.