மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2025

புதிய அருங்காட்சியகம் ரூ.6.8 கோடிமதிப்பில் கட்டப்பட்டு வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு,பணிகள் முன்னேற்றம் குறித்து
ஆய்வு செய்தார். (PDF 120 KB)