விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்குவது மற்றும் தூய்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.