மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம்
மற்றும் நோய் தடுப்புத் துறையின் சார்பாக, குழந்தை இறப்பு
விகிதத்தைக் குறைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்
டாக்டர்.வி.பி.ஜெயசீலன், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

District Collector Review Meeting