மூடுக

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/03/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அழகாபுரி கிராமம் டி.எல்.சி.
தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்
மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும்
பயன்பெறும் மாணவர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,
மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

District Collector Inspection