மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2025

விருதுநகர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும்
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார். (PDF 107 KB)

Collector field inspection

Collector field inspection

Collector field inspection