மாவட்ட ஆட்சித்தலைவர் மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில்
நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 57 KB)




