மாவட்ட ஆட்சித்தலைவர் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2025

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்
நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார். (PDF 38 KB)