மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 17/03/2025

சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 121 KB)