மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2025

சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில்
நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு
ஆய்வு செய்தார். (PDF 298 KB)

Collector field inspection

Collector field inspection

Collector field inspection

Collector field inspection

Collector field inspection