• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/08/2025

விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் செயல்படுத்தப்படும் மின்னணு சந்தை (E-NAM) திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுக்புத்ரா, இ.ஆ.ப., ஆய்வு செய்து, திட்ட நடவடிக்கைகள், விற்பனைக் குழுவின் செயல்பாடுகள், ஒழுங்குமுறை விற்பனை
மையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

District Collector Inspection

District Collector Inspection