வெளியிடப்பட்ட தேதி : 29/03/2025
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.வி.பி.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில்
சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி,
மாணவர்களின் கல்வி நிலை, வாசிக்கும் திறன், எழுதும் திறன்
மற்றும் அரசு செயல்படுத்தும் பிற திட்டங்கள் பள்ளிகளை முறையாக
சென்றடைகிறதா என்று ஆய்வு செய்தார்.
