மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும்
மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
(PDF 54 KB)

