மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்- 2026 கீழ், வாக்குச்சாவடி
நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புகள் பணிகள்
மேற்கொண்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 36 KB)
