மாவட்ட ஆட்சித்தலைவர் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 10/07/2025

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற
களஆய்வின் போது, கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம்
சிமெண்ட் மூட்டைகள் உரிய பயனாளிகளிடம் சென்றடைவதை
உறுதிசெய்யும் வகையில், பயன் பெற்றவர்களிடம் தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,
அவர்கள் கேட்டறிந்தார். (PDF 37 KB)