மூடுக

மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பருத்தி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் பஞ்சாலை அதிபர்கள் ஆகியோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. (PDF 62 KB)

Discussion with the District Collector