மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025

உணவக உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலநிலை மாற்றத்தில் உணவுப் பொட்டலக்கழிவுகளின் தாக்கம் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 126 KB)