மாபெரும் தமிழ்க் கனவு
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற
மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்