மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டி
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற மாநில
அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை மாவட்ட
ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
தொடங்கி வைத்தார். (PDF 31 KB)