மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்று மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2024
![NOV-09-F.](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/11/2024110961.jpg)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்று விருதுநகர் கன்னிச்சேரி புதூர், மேலசின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கையை மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.(PDF 172KB)