மரம் நடும் பசுமை விழா
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2025
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள
வேளாண் பொறியியல் அலுவலக வளாகத்தில் பசுமை தமிழ்நாடு
இயக்கம் மற்றும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்
(EXNORA) இணைந்து நடத்திய மரம் நடும் பசுமை விழாவினை துணை
இயக்குநர்(திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்)
மரு.இரா.முருகன்,இ.வ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகள்
நட்டு துவக்கி வைத்தார்.
