மூடுக

மதி சிறுதானிய உணவகம்

வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025

தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். (PDF 60 KB)

Mathi Millet Restaurant