• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

மணிமேகலை விருது

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 11.06.2025 அன்று மாநில அளவில் மணிமேகலை விருதினை பெற்ற விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகராட்சி ஜெயம் மகளிர் சுய உதவி குழு மற்றும் இராஜபாளையம்
நகராட்சி 16 வது வார்டு நகர்ப்புற அளவிலான கூட்டமைப்பினை
மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., அவர்கள்
பாராட்டி காசோலையினை வழங்கினார்.

Manimekalai Award