மக்கள் தொடர்பு திட்ட முகாம் – இராஜபாளையம்
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2026
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி
மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 60 KB)





