மக்கள் தொடர்பு திட்ட முகாம்
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

இராஜபாளைம் வட்டம், புத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
திட்ட முகாமில் 95 பயனாளிகளுக்கு ரூ.22.03 இலட்சம் மதிப்பிலான அரசின்
பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்
வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 45KB)